--- --:--:-- --

தேசியவாத சிந்தனையை வளர்த்ததில் சாவர்க்கரின் பங்கு அளப்பரியது

Tamil_News_large_1848656

அம்பேத்கருக்கு பாரத ரத்னாவை தாமதப்படுத்த இவர்கள்தான் சாவர்க்கருக்கும் அந்த விருதை தராமல் அவமதிக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.மாநில சட்டப்பேரவைக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரை ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர் காஷ்மீர் விவகாரம் இந்த தேர்தலில் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்றார். மேலும் தேசத்தை கட்டி எழுப்பியது தேசியவாதம் முக்கிய பங்காற்றுவது ஆகவும் அந்த தேசிய சிந்தனைகளை வளர்ப்பதில் சாவர்க்கர் பங்கு அளப்பரியது என்றும் அவர் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon