சிறைவாசிகள் தயாரிக்கப்பட்ட பியூரிபையர் பை! சிறைத்துறை அங்காடியில் விற்பனை
திருச்சி மத்திய சிறையில் சிறைவாசிகள் தயாரிக்கப்பட்ட பியூரிபையர் சிறைத்துறை அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது இயற்கை முறையில் தயாரித்து வைக்கப்பட்ட காற்று தூய்மை படுத்தும் பொருள் கார்பன் பஞ்சு போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. ஹேர் சூரி பையன் பை வெளிச் சந்தைகளில் 400 ரூபாய்க்கு விற்கப்படும் சூழலில் சிறைவாசிகள் தயாரிக்கப்பட்ட இந்த பார் 250 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து சிறைத்துறை அங்காடியில் இதன் விற்பனையை திருச்சி சிறைத்துறை துறைத் தலைவர் சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர் வரும் காலங்களில் சிறைவாசிகள் குளியல் மற்றும் துவைக்கும் சோப்புகள் எதையும் தயாரிக்க உள்ளதாக தெரிவித்தார் இதுதவிர சிறைச்சாலை யூனிட் மூலமாக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் பிஸ்கட் போன்றவை தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




