ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!

அசுரன் படம் குறித்து ட்விட்டரில் பாராட்டிய முக ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தனுஷ் காலம் ஒரு அசுரனை பார்த்ததற்கும் பாராட்டியதற்கு மிக்க நன்றி ஐயா எனக் கூறியுள்ளார்.

ஸ்டாலின் கருத்தால் பெருமகிழ்ச்சி அடைகிறோம் எனவும் படக்குழு சார்பில் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.


Leave a Reply