எளிய பொருட்களால் பள்ளி மாணவர்கள் தயாரித்த ஏர்கூலர்

மதுரையில் இயற்கையான முறையில் செயல்படும் குறைந்த விலை இயக்குனரை கண்டுபிடித்துள்ள மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மதுரை நாராயணபுரம் பகுதியில் தனியார் பள்ளியில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அருண் விஜய் இருவரும் இணைந்து இந்த குறைந்தவிலையில் உருவாக்கியுள்ளனர். சிறிய அளவிலான தண்ணீர் தொட்டியில் சுத்தமான தண்ணீரை சேமித்து அதில் உடைந்த ஓட்டுகளை போட்டுவைத்தால் தொட்டியில் சேமித்து வைத்த தண்ணீர் குளிர்ச்சி அடைகிறது.

 

பின்னரே தன்மை கொண்ட இயற்கையான செல்லில் குளிர்ச்சியான தண்ணீரை பாய்ச்சும் போது ஒரு மணி நேரத்தில் அறை முழுவதும் குளிர்ச்சியாக காணப்படுகிறது கூடுதலாக குளிர்ச்சி தேவைப்படும் பட்சத்தில் மின்விசிறி மூலம் தேவைக்கேற்ப குளிர்ச்சி அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்கிறார்கள் மாணவர்கள் வெறும் 12 வோல்ட் மின்சாரத்தை எளிய பொருட்களை கொண்டு இந்த குறைந்த விலை ஆறுகளை உருவாக்கி யுள்ள மாணவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Leave a Reply