--- --:--:-- --

ரூ.80 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி என டீல்…!

index

சென்னை அறிக்கை நீலாங்கரையில் வியாபாரியை ஏமாற்றி 80 லட்சம் ரூபாயை அவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள் அழகு சாதன பொருட்களை மொத்தமாக வாங்கி விற்கும் தொழிலை செய்து வருகிறார். அவரை அணுகிய சாகிர் என்பவர் தனக்கு தெரிந்தவர்கள் ஒரு கோடி அளவிற்கு 00 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

 

அவற்றுக்கு பதில் 80 லட்சம் அளவிற்கு 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் 20 லட்சம் கமிஷன் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 80 லட்சம் ரூபாயுடன் சா்க்கரை பார்க்க நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டிற்கு தினேஷ் சென்றுள்ளார்.அங்கு சாகிர் ஆகியோருடன் மேலும் 4 பேர் இருந்துள்ளனர்.

 

அவர்களின் 3 பேர் பணத்தை எண்ணி பார்ப்பதாக கூறி தினம் என்பது லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு வெளியே ஓடி விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் உட்பட இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon