--- --:--:-- --

ஆளில்லா துல்லிய விவசாய தொழில்நுட்பப் படைப்பு தேசிய அளவில் பரிசு வென்ற மாணவி

Capture

தேசிய அளவிலான புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் சத்தியமங்கலம் பள்ளி மாணவிக்கு நான்காவது பரிசு கிடைத்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கார் பரிசு வழங்கி கவுரவித்தார் தேசிய அளவிலான அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மேற்கொள்ளும் பள்ளி குழந்தைகளை கண்டறிந்து சிஎஸ்ஐஆர் என்ற போட்டி நடைபெற்றது.

 

இதில் நாடு முழுவதிலும் இருந்து 653 மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்ற நிலையில் சத்தியமங்கலத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஹேமாஸ்ரீ சமர்பித்த ஆளில்லாத விவசாய தொழில்நுட்பம் என்ற படைப்புக்கு தேசிய அளவில் நான்காவது இடம் கிடைத்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon