ரஜினியிடம் விசாரணை நடத்த வேண்டும்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் இடமும் விசாரணை நடத்த வேண்டுமென்று ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறினார்.

துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ஆஜரான பிறகு சீமான் இவ்வாறு கூறினார்.


Leave a Reply