பிஆர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் காண சென்ற மற்றும் இணை அமைச்சர் மீது சிலர் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாட்னா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை காண மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி சென்றார். அப்போது சிலர் அவர் மீது மை வீசினர்.
மேலும் செய்திகள் :
ரூ.5 லட்சம் வரை யுபிஐ பரிவர்த்தனைக்கு அனுமதி!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு..!
இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம்.. வெளியுறவுத்துறை வெளியிட்ட தகவல்..!
மத்திய அமைச்சரவையில் மாற்றம்..!
சரக்கு ஆட்டோ மீது அதிவேகமாக மோதிய பைக் விபத்து..!
புயல் பாதிப்பு ரூ.1,011 கோடி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி உத்தரவு..!