சீமான் நாக்கிற்கு ஆபத்தாகிவிடும்: ராஜேந்திர பாலாஜி கடும் தாக்கு
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவரை கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வருவது குறித்து அதிமுக தலைமை முடிவு எடுக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அண்ணா திமுக வினாடிக்கு சாதகமான நிலை வீசுகிறது. இதேபோன்ற நிலைதான் விக்ரவாண்டி தொகுதியிலும் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீமான் இதுபோன்று பேசுகின்ற பேச்சுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் நாவை மடக்கி பேச வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார் இல்லையெனில் அது நாக்கிற்கு ஆபத்தாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




