பிரபலமாகும் கதவு மலை சிவன் கோயில்

கொடைக்கானலில் பிரசித்தி பெற்ற சுற்றுலா இடங்களை கேள்விப்பட்டிருப்போம் மலைப்பகுதிகளில் வெளி உலகிற்கு தெரியாமல் மறைந்திருக்கும் அழகை இடங்கள் ஏராளம். அவற்றில் தாண்டி அருகே உள்ள கதவு மலை சிவன் கோவில் அழகிய தளமாக காண்போரை கவர்ந்து வருகிறது. ஆழமான பார்வை பல காட்சிகளுக்கு நடுவே கதவு போன்ற தோற்றம் கொண்ட பகுதியில் உள்ள குகையில் அமைந்திருக்கும்.

 

இந்த சிவன் கோவிலை நேரில் பார்க்கும் சுற்றுலாப்பயணிகள் அதன் தன்மையை கண்டு பிரமிப்பின் உச்சத்திற்கே சென்று விடுகின்றனர். 1300 வருடங்களுக்கு முன்னால் கோவிலாக உருவெடுத்த இந்த கோவிலில் வழிபாடுகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெறுவதாகவும் தற்போது இந்த கோவில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் அடைந்து வருவதாகவும் அந்த மக்கள் கூறுகின்றனர்.


Leave a Reply