ஆந்திராவில் காரில் செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட எட்டு பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அந்த மாநிலம் கடப்பா மாவட்டத்தில் சிலர் செம்மரங்களை கடத்தி செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது இன்னோவா கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் கேட்டு செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து செம்மரங்களை கடத்த தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்
மேலும் செய்திகள் :
100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி பெயரில் தொடர வலியுறுத்தல்
கப்பல் போக்குவரத்துக்கு 4 மாதம் தடை..!
30,000 ஊழியர்களுக்கு செக் வைத்த அமேசான்..!
அணுசக்திக்கு மாறும் இந்தியா - மின் கட்டண விதிகளில் அதிரடி மாற்றம்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் செய்தியாளர் சந்திப்பு..!
தொண்டர் போராட்டம் - சமாதானப்படுத்திய எல்.முருகன்






