--- --:--:-- --

நாட்டில் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்

index3

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகம் பேர் முனைவர் பட்டம் அதாவது பிஹெச்டி பெற்றுள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 40 ஆயிரத்து 813 பேர் பிஎச்டி பட்டம் பெற்றனர். அவர்களில் 23 ஆயிரத்து 765 பேர் ஆண்கள் 17 ஆயிரத்து 48 பேர் பெண்கள் இதில் தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 844 பேர் பிஹெச்டி முடித்துள்ளனர்.

 

தமிழகத்தில் தொடர்ந்து கர்நாடகாவில் 5020 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் 1996 பேரும் அசாமில் 3776 பேரும் ஆந்திராவில் 2615 பேரும் பிஹெச்டி பெற்றுள்ளதாக அகில இந்திய உயர்கல்வி ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் 2.5 சதவீத கல்லூரிகள் மட்டுமே தீபெஸ்ட் வழங்குகின்றன.

 

ஒட்டுமொத்தமாக உயர்கல்வி பயிலும் மாணவர்களில் 0.08 சதவீதமானவர்கள் தான் பிவே ஸ்டிகர்ஸ் எழுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையும் ஆராய்ச்சிகளின் தரம் உயர்வது நமது கல்வி நிறுவனங்கள் உலகத்தர வரிசையில் இடம் பெற உதவும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon