துவைத்து மீண்டும் பயன்படுத்துவது போன்ற நாப்கின்களை கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தயாரித்து வருகிறார் இதை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காது என்று அந்தப் பெண் கூறியுள்ளார். கோவையைச் சேர்ந்தவர் இளம்பெண் இஷானா. பன்னிரண்டாம் வகுப்பு படித்த பின்னர் தையலில் டிப்ளமோ முடித்த இவர் தொழில்முனைவோராக விரும்பியதால் தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இதில் ஏதேனும் புதுமை செய்ய வேண்டும் என்று விரும்பிய இஷானா சானிட்டரி பேடு கிடைக்க பதிலாக துணிகளால் ஆன நாக்கினை தயாரித்து பெண்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார். நெகிழிக்கு மாற்று பொருளை பயன்படுத்தும் இன்றைய சூழலில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத நாப்கினை பயன்படுத்த பெண்கள் முன்வர வேண்டும் என்கிறார்.
இஷானா ஆரம்பத்தில் ஈசான தயாரித்த பருத்தி நாட்களுக்கு மாறுவதில் சில சிரமங்கள் இருந்தாலும் அதில் இருக்கும் நன்மைகளைப் புரிந்து கொண்ட பல பெண்கள் பின்னரும் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.