--- --:--:-- --

நிர்வாணமாக சுற்றித்திரியும் திருடனால் அச்சம்!

4

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நிர்வாணமாக சுற்றித் திரியும் திருடனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். விருத்தாச்சலம் ஜமான் பாஷா தெருவில் ரம்ஜான் நடிகை என்பவர் வீட்டில் மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக வந்து திருட முயன்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் அந்த நபர் தப்பி ஓடியுள்ளார் இது குறித்த காட்சிகள் அங்கு வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

இதேபோல மற்றொரு பகுதியிலும் இந்த நிர்வாண திருடன் திருடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இது குறித்து அச்சம் தெரிவித்துள்ள அந்த பகுதி மக்கள் நிர்வாண திருடனை பிடிக்க வேண்டும் என காவல் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon