தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே டிராக்டர் ஓட்டுநரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பகுதியின் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் ஆறுமுகத்திற்கு விவசாயி பழனி என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 8ம் தேதி சேர்க்க மாரண்டஅள்ளி அருகே தண்டவாளத்தில் உருக்குலைந்த நிலையில் கிடந்த ஆறுமுகத்தின் உடலை போலீசார் மீட்டனர். தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஆறுமுகம் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதில் அவர் ரயில் மோதி உயிரிழக்கவில்லை என்பதும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும் செய்திகள் :
சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..!
மீண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறும் குஷ்பூ..!
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சிக்கிய இளைஞர்..!
டியூஷன் சென்டரில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம கும்பல்..!
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
நான் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்து விடு என தான் கூறினேன் : மன்சூர் அலிகான்