துர்கா ஸ்டாலின் திருப்பதியில் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துர்கா ஸ்டாலின் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலின் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் நிஷிதா கோவிலுக்கு அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வைத்தார். பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் துர்கா ஸ்டாலினுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்க்க பிரசாதங்களை வழங்கினர்.


Leave a Reply