தர்பூசணியில் மோடி, ஜின்பிங் உருவத்தை தத்ரூபமாக செதுக்கிய தேனி இளைஞர்

தேனி மாவட்டத்தை சேர்ந்த கலைஞர் ஒருவர் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் உருவங்களை தர்பூசணி பழத்தில் வடிவமைத்துள்ளார். இளஞ்செழியன் என்று அந்த கலைஞர் உரை தர்பூசணி பழத்தின் தோலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரின் மார்பளவு உருவத்தை செதுக்கி உள்ளார். மேலும் வெல்கம் டூ இந்தியா என்ற வாசகத்தை பதித்துள்ளார். இந்தியா வந்த சீன அதிபரை வரவேற்கும் விதமாக இளஞ்செழியன் இதனை உருவாக்கியுள்ளார்.


Leave a Reply