சீன அதிபருக்கு சிறுமுகை கைத்தறி சால்வையை பிரதமர் பரிசளிக்க உள்ளார்

சீன அதிபர் ஸி சிம்மிற்கு அவரது உருவம் பொறித்த சிறுமுகை கைத்தறி சேவையை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையில் தயாரிக்கப்படும் கைத்தறி பொது மக்களிடம் எப்போதும் வரவேற்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறுமுகை நெசவாளர்கள் கைத்தறி பட்டு மற்றும் சாலைகளில் உருவப்படம் பதித்து அசத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சீன அதிபர் சிங்கின் உருவம் பொறித்த பட்டு சால்வையை ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை கூட்டுறவு நெசவாளர் சங்கத்தினர் உருவாக்கியுள்ளனர். சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபருக்கு அந்த சால்வையை பரிசளிக்க உள்ளார்.


Leave a Reply