--- --:--:-- --

கஞ்சா போதையில் ஒன்றரை வயதுக் குழந்தையின் கழுத்து அறுப்பு

download (8)

சென்னை புழல் அருகே ஆதி சொன்னதால் ஒன்றரை வயது குழந்தையை கழுத்தை அறுத்து தாக தெரிவித்தனர் போலீசார் கைது செய்துள்ளனர். புழல் அடுத்த லட்சுமி படத்தை சேர்ந்தவன் ஆகாஷ் ராஜ் இந்த நபர் கஞ்சா போதையில் பக்கத்து வீட்டாருடன் வாய் தகராறில் ஈடுபட்டார் அப்போது ஒன்றரை வயது குழந்தையை கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிய போலீசார் தேடி வந்தனர்.

 

இந்தநிலையில் புழல் ஏரி உபரி நீரை பாலம் அருகே சுற்றித்திரிந்த ஆகாசராஜன் போலீசார் கைது செய்யச் சென்றபோது தப்பிக்க முயன்று அவன் பாலத்தில் இருந்து தவறி விழுந்து கை எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்டவன் போல முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார் காசிராஜன் கஞ்சா போதையில் இருந்ததாகவும் ஆவி சொன்னதால்தான் குழந்தையின் கழுத்தை அறுத்து தாக்கவும் தெரிவித்தான்.

 

ஆகாஷ் ராஜா கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் இதனையே கழுத்து அறுக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon