கேரளாவில் 6 பேரை கொலை செய்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்

கேரளாவில் ஆறு பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரையும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கைதான 2 பேரையும் 6 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோடி கோடி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண் கொலையாளியை காண பெரும் திரளாக மக்கள் கூடிவிட்டனர்.

 

இதனால் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர் முன்னாள் கணவரை சயனைடு என்னும் கொடிய விஷ தன்மையை வைத்து கொலை செய்ததற்கு கடனை சனிக்கிழமை 47 வயதான பெண் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 14 ஆண்டுகளில் பணம் மற்றும் சொத்து காகவும் ஆடம்பர வாழ்விற்காக கணவர் தவிர மேலும் ஐந்து கொலைகளை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

இதனால் அந்த வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது போலீசாருக்கு ஒரு கொலைக்கான ஆத்திரம் மட்டுமே இருப்பதால் மேலும் ஐந்து கொலைகளுக்கான ஆதாரத்தை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Leave a Reply