--- --:--:-- --

ஜீ ஜின்பிங் வரலாற்றுச் சந்திப்பின் பின்னணி

download (3)

வேட்டி சட்டை தோளில் துண்டு அணிந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரம் வருகை தந்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சீனத்தில் புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங் சந்தித்த நிலையில் தற்போது அதே பாணியில் பல்லவர் கால சிற்பங்கள் நிறைந்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை சேர்ப்பின் சந்திக்கிறார்.

 

சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாமல்லபுரம் வர உள்ள நிலையில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாகாணத்தில் அவரை சந்தித்து பேசியது இருதரப்பு உறவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. கடந்த 54 ஆண்டுகளில் சீன அதிபருடன் இந்திய பிரதமர் ஒருவர் அரசுமுறை அல்லாது சந்திப்பை நிகழ்த்தியது அப்போதுதான் முதன்முறையாக நடைபெற்றது அருங்காட்சியகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon