2019 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தனை பிரதமர் ஆகி அகமாகி அளிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்பிரட் நோபலின் நினைவாக 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் இயற்பியல் வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2019 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான எத்தியோபியா உடனான எல்லைப் பிரச்சினையை தீர்க்க தீர்க்கமாக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் சுமுகமாக தீர்த்து வைப்பதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.