--- --:--:-- --

2019ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

download (5)

செல்கள் ஆக்சிஜனை எவ்வாறு கிரகித்துக் கொள்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் 3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசுகள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.

 

அதன்படி உயிர் ஆக்சிஜனை எவ்வாறு உணர்கின்றனர் எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் மூன்று பேருக்கு கூட்டாக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நோபல் பரிசுடன் 6.45 கோடி மதிப்புடன் பரிசும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன நோபல் பரிசு அகாடமி அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon