வியட்நாம் நாட்டில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் கரும்புகை கலந்த காற்றை சுவாசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வியட்நாம் நாட்டிற்கு உட்பட்ட நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இதற்கு திறந்தவெளியில் விவசாய கழிவுகளை எரிப்பது போதிய மழையின்மை மின்சார உற்பத்திக்காக நிலக்கரி தயாரிக்கப்படுவது தான் காரணம் என அந்நாட்டு அதிகாரிகள் குறை கூறி வருகின்றனர்.
இருப்பினும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் மக்கள் தொண்டை புகைச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இருப்பினும் தங்களது அன்றாட தேவைக்காக வெளியே செல்லும் மக்கள் அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி முகத்தில் முகமூடி அணிந்தபடி வெளியே செல்கின்றனர்.
மேலும் செய்திகள் :
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை துடைப்பத்தால் துரத்திய பெண்..!
திடீரென தீ பிடித்த பைக்..நூலிழையில் தப்பிய இளைஞர்..!
காரில் இருந்து கொட்டிய பணமழை..!
குளிர்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு..!
பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஏஓ கைது..!