--- --:--:-- --

டிக்-டாக் பிரபலத்திற்கு பா.ஜ.க-வில் வாய்ப்பு

Capture

ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட டிக்டாக் பிரபலமான சோனாலிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வருகிற அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.

 

இந்நிலையில் ஹரியானா பாஜக சார்பில் நேற்று 12 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பிரபலமான சோனாலி குறிக்கப்பட்டுள்ளது டிக் டாக் செயலியில் இவரது வீடியோக்கள் மிகவும் பிரபலம். பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றதை அடுத்து அவர் வீடியோக்களை பலரும் தற்போது டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon