புதுச்சேரியில் மதுபோதையில் நண்பரை குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அஜித் என்பவர் கடந்த 30 ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர்கள் திரு மூர்த்தி மற்றும் மதுபாலன் ஆகியோருடன் சேர்ந்து மது கடையில் மது அருந்தியுள்ளார். பின்னர் மீதம் இருந்த மது பாட்டிலை எடுத்துக்கொண்டு அவர்கள் மூவரும் திருமூர்த்தி வீடு அருகே நடந்து சென்ற போது அஜித் பாடலை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த திருமூர்த்தி மதுபோதையில் தன்னிடம் இருந்த கத்தியால் அஜித்தை கட்டியதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் எந்தவித விசாரணையுமின்றி மூவரும் நடந்து தெரியவே திடீரென ஆட்டின் வயிற்றில் இருந்து ரத்தம் வெளியேறி குடல் சரிந்தது. இதனைக் கண்டு அதிர்ந்த நண்பர்கள் குடிபோதையில் வார்டில் கூறியதாக கூறி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அஜீத் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் திருமூர்த்தி கைது செய்துள்ளனர் .மேலும் தலைமறைவாக உள்ள மது பாலனை தேடி வருகின்றனர்.