நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 12 முதல் அக்டோபர் 18 வரை முதல்வர் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். இடைத் தேர்தலில் முதலமைச்சர் பரப்புரை மேற்கொள்ளும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விக்ரவாண்டி நாங்குநேரி அருகே இரு பகுதிகளுக்கும் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் பரப்புரை மேற்கொள்வதற்காக திட்டத்தை கொடுத்துள்ளார். அதன்படி 12ஆம் தேதி முதல் தொடர் பரப்புரையில் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் மேற்கொள்ள உள்ளார். வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது 18ஆம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.
முதல் இரண்டு நாட்கள் நாங்குநேரியில் அதற்கு அடுத்த நாட்கள் விக்கிரவாண்டி க்கும் 16ஆம் தேதி நாங்குநேரி 18 ஆம் தேதி விக்கிரபாண்டியம் என ஒட்டுமொத்தமாக 6 நாட்களில் 3 மூன்று நாட்கள் நான்குநேரி மூன்று நாட்கள் விக்கிரவாண்டி அருகே தொகுதிகளுக்கு பரப்புரையை மேற்கொள்ளவுள்ளார்.