இடைத்தேர்தல்களில் பணப்பட்டுவாடா நடைபெறுவதால் தான் மக்கள் நீதி மையம் போட்டியிடவில்லை

இடைத்தேர்தல்களில் பணப்பட்டுவாடா நடைபெறுவதால் தான் மக்கள் நீதி மையம் போட்டியிடவில்லை என்றும் ஏழு கோடி தமிழக மக்கள் எப்போதும் என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். காந்தி ஜெயந்தியை ஒட்டி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கலந்துகொண்டார்.

 

குப்பம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பழவேற்காடு சுற்றுவட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பழவேற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் நீதி மையம் சார்பில் மாதம் ஒருமுறை மருத்துவ முகாம் நடத்தப்படும் என தெரிவித்தார்.


Leave a Reply