காந்தி பிறந்த நாள்- காமராஜர் நினைவு தின விழா பட்டுக்கோட்டையில் மக்கள்நீதிமய்யம் சார்பில் அனுசரிப்பு

இன்று தேசதந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள் ,மற்றும் இந்திய அரசியலில் மக்கள் தொண்டே பெரிதென வாழ்ந்த தமிழர்களின் உயரிய அடையாளம் , ஆசான் காமராஜர் நினைவுதினம் பட்டுக்கோட்டை மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது.

 

மாவட்ட பொறுப்பாளர் திரு. மருத்துவர் சதாசிவம் தலைமையில் , பொறுப்பாளர்கள் திரு. ராஜசேகர், திரு. புலமைவிரும்பி, முன்னிலையில் திரு.கார்த்தி, திரு.மெய்யப்பன் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


Leave a Reply