தகில் ரமானி மேகலாயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம்!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இடமாற்றம் செய்ய வேண்டாம் என்ற தமிழகத்தின் கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்துள்ளது .

 

அதேபோல மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியையும் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு இட மாற்றம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .இடமாற்றம் செய்ய வேண்டாம் என விடுத்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்திருக்கிறது. இதேபோல தம்மை அலகாபாதிற்கு இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால் கொடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையிலான கொலிஜியம் தனது பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளது. அதை குடியரசு தலைவருக்கு சட்ட அமைச்சகம் அனுப்பும். ஒப்புதல் அளித்த பிறகே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.


Leave a Reply