தகில் ரமானி மேகலாயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம்!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இடமாற்றம் செய்ய வேண்டாம் என்ற தமிழகத்தின் கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்துள்ளது...





