ஒரே நாடு, ஒரே ரேஷன் : காமராஜ்

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் மாநிலம் முழுவதும் உள்ள எந்த ஒரு நியாய விலை கடைகளிலும் பொருட்களை பெற்றுக் கொள்ளும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மாண்புமிகு முதலமைச்சர் உதவியுடன் அவர் கூறும் திட்டத்தில் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் மாநிலத்திற்கு உட்பட்ட தமிழகத்தில் உள்ள எந்த இடத்தில் இருக்க வேண்டுமானாலும் எந்த இடத்திலும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை உருவாக்கப்படுவதாக கூறினார்.


Leave a Reply