அமலாக்கத்துறை காவலுக்கு செல்ல தயார்: ப.சிதம்பரம்

ஐஎன்எஸ் வழக்கில் ப சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. சிபிஐ தரப்பில் இவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கான மனுவையும் தாக்கல் செய்துள்ளது. சிபிஐ சிதம்பரம் தரப்பிலிருந்து தனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் எதனை நான் அழிக்க போகிறேன் என்ற வாதத்தையும் அவர் முன்வைத்திருக்கிறார். இந்நிலையில் சிபிஐ தரப்பில் இருந்து முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சிபிஐ தரப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதற்கான மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply