பிரதமர் மோடிக்கு ரஷ்யாவில் உற்சாக வரவேற்பு!

ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளத்தை நேரில் பார்வையிட்டார் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பின்னர் பின் நரேந்திர மோடி முதல்வராக ரஷியா செல்கிறார் இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு டெல்லியில் இருந்து இலங்கை பிரதமர் மோடி ரஷ்யா பின் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகாலையில் சென்றடைந்தார்.

 

அவருக்கு இசை வாத்தியங்களும் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கப்பல் கட்டும் தளத்தில் வந்த பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் கைகுலுக்கி ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் இருவரும் கப்பல் கட்டும் தளத்தில் சென்று பார்வையிட்டதுடன் கப்பலின் செய்து வைத்தனர். அப்போது கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர். மேலும் கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு கேட்டறிந்தார்.

 

அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய பிரதமர் மோடி இந்திய பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்க தனக்கு கிடைத்திருப்பதை மிகப்பெரிய கவுரவமாக கருதுவதாக தெரிவித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இந்திய அரசை இடையேயான உறவை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் நாளை நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க காத்திருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

 

மேலும் ரஷ்யாவின் மிக உயரிய விருது தனக்கு வழங்குவதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார் .சந்திப்பின் முடிவில் மின்சாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். தலைவர்களும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இரு நாடுகளின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை கடுமையாக எதிர்க்கிறோம் என தெரிவித்துள்ளனர்.


Leave a Reply