--- --:--:-- --

திருவையாற்றில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படுமா?: தி.மு.க எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் கேள்வி

6

மிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், திருவையாறு தொகுதி திருக்காட்டுப்பள்ளியில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்காகச் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய தி.மு.க எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன், அரசு சார்பில் வழங்க வேண்டிய ரூ.2.5 கோடி நிதி இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாகத் தெரிவித்தார்.

 

 

எனவே, திருக்காட்டுப்பள்ளியில் விளையாட்டு மைதானம் (மினி ஸ்டேடியம்) அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்று அவர் பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon