வெளிநாடுவாழ் தமிழர்கள் மத்தியில் முதல்வர் பேச்சு!

அமெரிக்க வாழ் தமிழர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் யாதும் ஊரே என்று திட்டத்தை தொடக்கி வைத்தார்.

 

வெளிநாடு வாழ் தமிழர்கள் மத்தியில் பேசிய அவர் கோடிக்கணக்கான தமிழர்களின் உழைப்பால் தமிழகம் உயர்ந்து இருப்பதாக கூறினார் .புரட்சி கவி பாரதியின் பாடலை மேற்கோள் காட்டி பேசிய முதல்வர் தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாடு வாழ் தமிழர்களை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பதாக கூறினர். அமெரிக்காவில் இன்று பிற்பகல் நடந்த தொழில் முதலீட்டாளர் நிகழ்ச்சியில் 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

 

இதன் மூலம் தமிழகத்தில் 2780 கோடி முதலீடு செய்ய அந்த தொழில் முனைவோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். தான் முதலமைச்சராக வரு என்று கனவில் கூட நினைக்கவில்லை என கூறிய எடப்பாடி பழனிசாமி அளிப்பதாக தெரிவித்தார்.


Leave a Reply