--- --:--:-- --

பெரியகுளம் த.வெ.க எம்.எல்.ஏ சபரி ஜங்கரன் நெகிழ்ச்சிப் பேச்சு..!

3

மிழக சட்டப்பேரவையில் பேசிய பெரியகுளம் தவெக எம்.எல்.ஏ சபரி ஜங்கரன், “கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர் மன்றமாக இருந்து, நற்பணி இயக்கமாக மாறி, பின்னர் மக்கள் இயக்கமாக உருவெடுத்து, ஒவ்வொருவரும் நடையாய் நடந்து, பெயர்ப்பலகை வைத்து, மக்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து களத்தில் நின்றவர்கள் பலர் உள்ளனர்.

 

 

நம் முன்னோடிகளின் அந்த அர்ப்பணிப்புமிக்க செயல்தான் இன்று நாம் சட்டமன்ற உறுப்பினர்களாக வந்து அமர்ந்திருப்பதற்குக் காரணம்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon