ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகளும், அத்துடன் 3 சவரன் தங்கத்திற்கு பதிலாக இனி 5 சவரன் தங்கம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ‘ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும். கலைமாமணி விருதுடன் 3 சவரன் தங்கத்திற்கு பதிலாக இனி 5 சவரன் தங்கம் வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார்.
மேலும், நலிந்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.2000லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
ரயிலில் கற்பூரம் ஏற்றி வழிபாடு - வழக்குப் பதிவு
கார்த்திகை தீபத்தன்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுமா..?
3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்..!
சென்னையில் மின்சார ரயில் சேவை குறைக்கப்படாது” - தெற்கு ரயில்வே
ஆதவ் அர்ஜூனா மீது என்ன நடவடிக்கை ?
டிசம்பர் 8 முதல் 16 வரை..பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!