வைகோ பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்க கூடாது
பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தொண்டர்கள் பட்டாசு வெடிக்க கூடாது என்று மதிமுக தெரிவித்துள்ளது. போக்குவரத்து இடையூறு, தீ விபத்து, சுற்றுச்சூழல் மாசுபடுவதால் பட்டாசு வெடிக்க வேண்டாம்...





