பெட்ரோல், டீசல் விலை! காலை 6 மணி முதல் அமல்

Publish by: --- Photo :


பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.03 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.96-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.