செவிலியர் பர்வினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 4 குழந்தைகளை விற்றதாக வாக்குமூலம்

ஈரோடு : ஈரோட்டைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன் அமுதாவிடம் இருந்து 4 குழந்தைகளை வாங்கி விற்றதாக வாக்குமூலர் அளித்துள்ளார். விசாரணையில் அமுதவல்லியிடம் இருந்து 4 குழந்தைகளை வாங்கி மதுரை, திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.குழந்தை விற்பனை தொடர்பாக அமுதவல்லி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், செவிலியர் பர்வீன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Leave a Reply