--- --:--:-- --

இது ஆட்சியா? அலங்கோலமா? – கனிமொழி கேள்வி

12

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இது ஆட்சியா? அலங்கோலமா? அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பேன் என முதலமைச்சர் கூறினார். யாருக்குமே பாதுகாப்பு இல்லை. த.வெ.க ஆட்சியில் ஒவ்வொரு நாளும் கொலைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன.

 

சட்டம் ஒழுங்கைக் கூட சரிசெய்ய முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் உள்ளனர். 10-ஆம் வகுப்பு மாணவியை கடத்தி மதுரை, திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளனர். செஞ்சியில் ஒரு குழந்தி காணாமல் போய் பல நாட்கள் ஆகியும் என்ன ஆனது என தெரியவில்லை என தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon