விமர்சனம் செய்பவர்களை நாங்கள் கைது செய்யவில்லை – ரமேஷ்
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரமேஷ், விமர்சனம் செய்பவர்களை நாங்கள் கைது செய்யவில்லை. முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசும் போது தான் கைது நடவடிக்கை எடுக்கிறோம்.
யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நயினார் நாகேந்திரன் குறித்த கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பதில் அளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




