இலங்கையில் குண்டுகளுடன் வாகனங்கள் நுழைந்திருப்பதாக போலீசார் எச்சரிக்கை.

இலங்கையில் குண்டுகளுடன் வாகனங்கள் நுழைந்திருப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.


Leave a Reply