23 வழிகளில் சோதனைச்சாவடி

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குள் வரும் 23 வழிகளில் சோதனைச்சாவடி அமைத்துள்ளது தேர்தல் ஆணையம்

பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.


Leave a Reply