மோசடியில் ஈடுபட்ட 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 3 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது அறநிலையத்துறை உத்தரவு

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சத்தியசீலன், தங்கபாண்டியன், முனுசாமி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


Leave a Reply