--- --:--:-- --

தற்காலிக மேடை சரிந்து விபத்தில் 200 பேர் படுகாயம்..!

4

கேரளாவில் கால்பந்து போட்டிக்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 200 பேர் படுகாயமடைந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் பொழுது மரக்கட்டையால் ஆன இருக்கை திடீரென்று சரிந்து விழுந்தது.

 

இந்த விபத்தில் சிக்கி 200 பேர் படுகாயமடைந்த நிலையில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon