தற்காலிக மேடை சரிந்து விபத்தில் 200 பேர் படுகாயம்..!
கேரளாவில் கால்பந்து போட்டிக்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 200 பேர் படுகாயமடைந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் பொழுது...





