--- --:--:-- --

4 தலைமுறைகளை கடந்த 132 வயது மூதாட்டி உயிரிழப்பு..!

4

ராமநாதபுரம் மாவட்டம் வேளாங்குடி கிராமத்தில் நான்கு தலைமுறைகளை கடந்த 132 வயது மூதாட்டி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் வேளாங்குடி கிராமத்தில் வசித்த சங்கரம்மாள் என்பவருக்கு 132 வயதாகும். இவருக்கு 25 பேரன், பேத்திகள் 50 கொள்ளு பேரன், பேத்திகள் உள்ளனர்.

 

4 தலைமுறைகளை கடந்த மூதாட்டிக்கு வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பார்வை குறைபாடு இருந்துள்ளது. சந்தனம்மாளுக்கு தீபாவளிக்குப் பின் சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் 132 வயதான மூதாட்டி உயிரிழந்தார். இதனை கேள்விப்பட்ட சுற்றுவட்டார மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

Right Menu Icon