--- --:--:-- --

7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

8

ங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை மையம் கணித்துள்ளது.

 

இதனால், அடுத்த சில தினங்களுக்கு, கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை தி.மலை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.

Right Menu Icon